top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ummal pajariya Abdul pary - India

Entry No: 

335

தமிழ் கதை (Tamil Kadhai)

தலைப்பு
அன்பான கணவன் அன்பான மனைவி

அன்பான கணவன் அன்பான மனைவி அன்பான குழந்தைகள் சின்ன சின்ன சண்டைகள் சின்ன சின்ன பிரச்சினைகள்
இதுதான் என்னுடைய வாழ்க்கை என்னுடைய கணவர் என் கூட சண்டை போட்டா கூட உடனே வந்து பேசிருவாங்க அதாங்க உண்மையான அன்பு என்னுடைய கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய கணவர் வேலைக்கு போய்விட்டு ரொம்ப நேரம் ஆகிருச்சுனா என்னாச்சோ எதாச்சோன்டு மனசு ரொம்ப துடிக்கும் என்னுடைய கணவர் வீட்டுக்கு வந்ததுந்தா எனக்கு உயிரே வரும் என்னுடைய கணவர்தான் எனக்கு எல்லாமே என்னுடைய கணவர் மேல ரொம்ப அன்பு வைத்து இருக்கேன்
எனக்கு இந்த வாய்ப்பை அளித்த தற்க்கு கோடான கோடி நன்றிகள்

bottom of page