top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Suganya Murugan - India

Entry No: 

281

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

சாலையோர நடை பயிற்சியில் காலை நேர தென்றலாய் நீ!!
தோளில் சாயும் நேரம் அவன் விழிகளும் கவிதை பேசுதே...
மையில் கிறுக்கப்படாத சில கவிதை இருவிழிகளில் மையிட்டு மையளோடு காத்திருக்கு நீர் படிக்க...
விட்டு சென்ற இடத்திலே நிலைத்துவிட்டேன் விடுபட
முடியாமல்...
பயணிப்போம் ஓர் பயணம் காலம் களைக்கும் வரை நம் காதல் தேசத்தில் வா!!

bottom of page