top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Snekha Babu - India

Entry No: 

340

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அவள் வாவென்று    அழைக்கவில்லை,
வந்தச்சுவடும்   தெரியவில்லை,
வாடிக்கையாய்   ஏசிக்கொண்டிருந்தவள்,
வாடுகிறாள்  என்  துயரத்தில்,
வாட்டமாகும்  என் முகம் -கண்டால்
வாடிப்போகும் உன்  முகம் -எத்துணை
வாக்குவாதங்களிலும் என் 
வயிறாற்ற  மறந்ததில்லை,
வரலாற்றைத் திருப்பினால் -உன்
வாழ்க்கையைக் காணவில்லை -உன்
வாழ்க்கையே  நாங்கள் தானே!
வாழ்க்கையில் நீ இல்லையெனில்,
வனமாகும் என் வாழ்க்கையடி
வானுலகமும் தேவதை என்றிருக்கும் (ரெக்கை) மட்டும் இருந்திருந்தால்,
இனிமேலும்
வார்த்தைகளால் மட்டும் வர்ணிக்க என்னால் இயலாதடி.
                                      -சினேகாபாபு

Entry No: 

337

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அவள் 👩‍🦰 வாவென்று    அழைக்கவில்லை,
வந்தச்சுவடும்   தெரியவில்லை,
வாடிக்கையாய்   ஏசிக்கொண்டிருந்தவள்,
வாடுகிறாள்  என்  துயரத்தில்,
வாட்டமாகும்  என் முகம் -கண்டால்
வாடிப்போகும் உன்  முகம் -எத்துணை
வாக்குவாதங்களிலும் என் 
வயிறாற்ற  மறந்ததில்லை,
வரலாற்றைத் திருப்பினால் -உன்
வாழ்க்கையைக் காணவில்லை -உன்
வாழ்க்கையே  நாங்கள் தானே!
வாழ்க்கையில் நீ இல்லையெனில்,
வனமாகும் என் வாழ்க்கையடி-
வானுலகமும் தேவதை என்றிருக்கும் (ரெக்கை)மட்டும் இருந்திருந்தால்,
இனிமேலும்
வார்த்தைகளால் மட்டும் வர்ணிக்க என்னால் இயலாதடி.
                                      -சினேகாபாபு

bottom of page