top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

RAYYAN .R - India

Entry No: 

522

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பூவிற்கு அழகு சேர்க்கும் இதழ்களைப் போலத்தான் புன்னகைக்கு அழகு சேர்க்கும் அவளது கண்களும்...

பேசவில்லை. ஆனாலும்
ஒரு சிமிட்டலில் என்னை வீழ்த்திவிட்டாள்...

நானும் வீழ்ந்துவிட்டேன்
வேடனிடம் அகப்பட்ட பறவைபோல ...

அகப்பட்ட பிறகும் நான் மெளனித்தே இருக்கிறேன். ஏனென்றால் சிமிட்டலின் மொழி எனக்கு தெரியாது.

bottom of page