top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

M.naga Sree vatsan - India

Entry No: 

28

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தூரத்தில்
மலையைப் பார்த்து
அதன் அழகில் மயங்கி
துடிக்கின்ற எந்தன் மனதில்
ஓரத்தில் ஒருத்தி
வந்து
என் உலகமே
நீ தான்
என்றாள்...

bottom of page