top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Lokesh Y - India

Entry No: 

493

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்..

கண்ணாலே அவ சிரிச்சா
கண்ணத்திலே அவ முறைச்சா
வாயாலே வெட்கப்பட்டு
கழுத்தாலே தலைகுணிஞ்சா..

பேசாத வார்த்தை யெல்லாம்
பேசி என்னை உறையவச்சா
கால் கொலுசு ஓசையிலே
பாதி உசுற நோகவச்சா

காத்தாடி போல என்னை
கயிற்றாலே கத்தி வச்சா
கண்சாடையாலே என்னை
தன்னந்தனியாய் சிரிக்க வச்சா

கண்ணாடி முன்னாடி
பாதி புத்தி பேதலிச்சு
கிருக்காய் ஆனேனே
நான் அவள் காதலிச்சு

கண்ணாலே நான் சிரிச்சன்
கண்ணத்திலே நான் முறைச்சன்
வாயாலே வெட்கப்பட்டு
கழுத்தாலே தலைகுணிஞ்சன்

bottom of page