top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

KARUPPUCHAMY RAJA - India

Entry No: 

149

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

கானா மயில் ஆட
காதலன் மனம் உனைத் தேட
காணாத கண்களைக் உன்னிடம் கண்டேன் காதலியே
கருவறை இருட்டின் சுடர் ஒளியாய்
நம் காதல் மலர
உன் பாதம் பட்ட இடமெங்கும் என்
கண்கள் உன்னை தேடியது
காலம் கடந்து சென்றதும்
கிளப் பருவம் வந்ததோ
கலங்காதே காதலியே
கண்ணீரில் காவியம் கண்ட காலம் தொட்டு
காலம் முழுதும் கை கோர்ப்போம் வா காதலியே

bottom of page