top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

HARISIDTHI KANNAN - India

Entry No: 

313

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்று காதல் ஒன்று கண்டேன் உன் கண்கள் ஓரத்தில்.....!
அதனால் தானோ நின்றேன் நான் சாலை ஓரத்தில்.....!
உன் வருகைக்காக காத்திருந்து என் கல்லூரி வருகை பதிவேட்டில் நாட்கள் குறைந்தது....!
படிப்பு ஏறவில்லை என்றாலும் பரவாயில்லை..
உன்னுடன் என் வீட்டுப் படியேறுவேன் என்ற நம்பிக்கையில்...
இன்றும் காத்திருக்கிறேன் உன் வருகைக்காக...!

bottom of page