top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

லோகேஷ் கணேஷ்குமார் - India

Entry No: 

109

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

வஞ்சி உன் வலக்கையில்
எஞ்சி உள்ள கண்கவரும்
மஞ்சள் வளையலும் என்னிடம்
கொஞ்சி விளையாட என்று வருவாயென
கெஞ்சி கேட்கின்றன ..... நீயோ? உன்
இஞ்சி இடுப்பழகில் என்
நெஞ்சம் பறிபோனதை எண்ணி
அஞ்சி வாழ்வதை என் சொல்லுவேன்
அஞ்சுகச் செல்வியே......

bottom of page