top of page


Vaishnavi B - India
Entry No:
214
Free Hand Rangoli/Kolam
# Votes:
0
காரிருள் போக்கும் சுடரொளியாய்!!!
கடும் பனிப் போக்கும் தீப்பந்தமாய் !!!
தீமைகளைப் போக்கும் வேள்வியாய் பொசுக்கும் வேள்வித் தீயாய் !!!
கதிர் அறுவடைக்கு உதவும் கதிரவனாய் !!!
மரமெல்லாம் குளிரும் மார்கழி போகி !!! தரையெல்லாம் துளிரும் தைத்திங்களை வரவேற்போம் !!!
Share your Video link if you have any



bottom of page