

Rani Subramanian - India
Entry No:
101
Kolam Crafts
# Votes:
0
MDF board ன் மேல் Fevicryl mouldit Clay உபயோகித்து அலங்கரித்தேன். பேனா மூடி, ஊசி,கத்தி போன்ற பொருட்கள் உபயோகித்து Clay மேல் அழுத்தி impression கொடுத்திருக்கிறேன். நன்கு காய்ந்தபிறகு Fevicryl acrylic paint செய்திருக்கிறேன். இதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பல கோலங்களை உருவாக்க முடியும். இடையில் பூக்கள் அல்லது கோலப்பொடியால் நிரப்பி அழகுபடுத்தலாம்.
Share your Video link if you have any




Entry No:
97
Kolam Crafts
# Votes:
0
இந்த பெரிய ரோஸ் பூச்செண்டு, glitter foam sheet ல் செய்திருக்கிறேன். காகிதத்தை சுருட்டி அதன் மேல் green tap சுற்றி காம்புகள் செய்து
கெண்டேன்.அதன் நுனியில் 12 இதழ்கள் வைத்து கட்டி பூக்கள் தயார் செய்தேன்..அதை மிகப் பெரிய பூங்கொத்தாக அலங்கரித்தேன். நன்றி
Share your Video link if you have any




Entry No:
96
Kolam Crafts
# Votes:
0
இந்த தஞ்சாவூர் பொம்மை கோலம் முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைை வைத்தே அலங்கரித்திருக்கின்றேன்.கல். இலைகள். காய்ந்த விதை நீக்கிய வெண்டைக் காய், நெல் உமி, காய்ந்த இலைகள் பூக்கள், சங்கு, கயறு இன்னும் பல பொருட்கள்...இதை முடித்த உடன் மிக மகிழ்ச்சியாக இருந்தது..நன்றி
Share your Video link if you have any




Entry No:
94
Kolam Crafts
# Votes:
0
நான் பூக்கள் மட்டுமல்ல இலைகளையும், அதன் பல வண்ணங்களையும் வடிவங்களையும் ரசிப்பேன்.அதையே கோலமாகவும் அடுக்கி அழகு பார்ப்பேன். காய்ந்த இலைகளும் என் கண்களுக்கு அழகாகவே தெரிகிறது.தென்னை இலை, பனை ஓலை, வாழை இலை, மா இலை என்று எல்லா இலைகளிலும் கைவினைப்பொருட்கள் மற்றும் ஆரத்தி தட்டுகள் செய்கிறேன். இயற்கையான பெருட்களை மதிக்கிறேன் ,நேசிக்கிறேன். இயற்கையுடன் இயைந்து வாழ விரும்புகிறேன்.
Share your Video link if you have any



