REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Ramyabharathi R - India
Entry No:
525
English Story
Topic : The wrapped happiness
"Mom!!! When will Santa come..I am waiting for him almost for a year"asked felix with excitement."Go to bed soon and sleep , santa likes only good boys.. So be a good boy and go sleep"told mom Mary. "Okay mom and dad good night!! Merry Christmas "kissed his mom and dad and went to sleep.
"I am really worried how he will react tomorrow when he found no gift" said Mary and they both started their conversation.
"Yes it's too hard to think and infact it's already late but let's not lose the hope.. I will go and try to lend some money from anyone for atleast to present him a small gift"told Dany the father.
As we all know Christmas is the most precious day for all and everyone will plan to make that day the most memorable and happy. Dany's family too made that true for years and they celebrated the festive well with all their income though they are not wealthy family. But this year, pandemic changed things a lot and life is not same as before. Though they managed to save their income every month little by little,the unexpected medical expenses at the beginning of this month demolished their dream.
"Be safe and go to sleep.. I will be back with gift" assured dany to his wife and turned to move towards the door. Suddenly they heard a 'ding dong'- doorbell sound. They urged to the door and when opened a huge surprise striked them with happiness.
A gift box along with some shopping bags"
with a written note "To Dany and Mary's family".Their faces blushes with huge smile and they both hugged in tears. With more excitement and surprise they brought all of them inside and placed them in the living room. Inside the shopping bag they found a letterpad.
"Hi Dany and Mary,
Merry Christmas!! Hope all are fine there with good health. We are all good here.
Here,we wished to send you Christmas present for you all so have sent a special giftbox for our felix. And new dresses for all of you. We will be waiting for your family on
tomorrow morning christmas party. Come let's celebrate.
-With love Kevin and Sofia."
On reading the letter their eyes filled with happy tears. They both are so happy that their son won't get disappointed. " Sofia madam and kevin sir are really noble persons"exclaimed mary. Mary was working in Sofia's house as maid for almost four years. But due to this pandemic, she is supposed to quit her job temporarily due to travelling issues in pandemic Though she was unable to work, she received around 5percent of her salary as an advance of forecoming days. even if she is not working there. In the world where many arent getting paid for their work, Sofia's act proved her how generous and kind person she actually is. Importanly, mary's loyalty and sincerity also a cause for this.
"Definitely he will be happy" , said dany looking at the gift. "Yes dear, come let's go to sleep"told mary and they both went to sleep with happy hearts.
Entry No:
387
English Poetry
Topic : An EX Attack
I have been trying to win and doing so far in the war of forgetting you,
Though I am unable to vanish you from her heart, trying to coating your thoughts with new ones,
But sometimes deep in the silence, breaking the bars,you stand out in my thoughts,
Taking away the mask, accepting the past, I am awestruck at the moment filled up with your thoughts,
Pool of tears in my eyes,longing for the passed lies, speaking with you in my heart's disguise,
Suddenly realizing the present, that weren't present, I have started again to coat your memories with new thoughts in the war of forgetting you!!!
Entry No:
524
தமிழ் கதை (Tamil Kadhai)
தலைப்பு : பிறந்தநாள் பரிசு
நல்ல காலைவேளையில் அம்மன் கோவில் வாசலில் ஒரு குடும்பம். "டிரைவர் வண்டியைப் பத்திரமா நிறுத்திடு தரிசனத்த முடிச்சிட்டு கூப்பிடரோம்" என்று மணியின் மனைவி கவிதா கூறிவிட்டு திரும்ப, மணி மற்றும் அவரின் மகனின் கால்கள் கோவிலின் வெளியில் யாசகம் பெறுபவர்களை நோக்கி நடந்தது. கவிதா விரைந்து அவர்கள் அருகில் சென்று " பிறந்த நாளுக்கு சாமி கும்பிட தானே வந்தீங்க நேரா உள்ள போங்க " என்று முறைத்தாள். "என்னம்மா! உம்" என்று வேறு பேசி னாள் சண்டை வரகூடும் என்றெண்ணி வரும்போது கொடுத்து விடலாம் என்று நகர்ந்தார்.
கோவிலில் நல்ல தரிசனம் மற்றும் நல்ல மரியாதை ஓடி ஆடி குதித்த தங்கள் மகனைப் பார்த்து மகிழ்ந்தனர். "ஏங்க அங்க புளியோதரை பிரசாதம் விற்பாங்க வாங்கிட்டு வாங்க புள்ளைக்கும் பசி எடுத்துக்கும்", என்று கவிதா கூறினாள் அவரும் புறப்பட்டார். சிறிதுநேரத்தில் அங்கே விளையாடிக்கொண்டிருந்த மகன் சுந்தர் ஓடி வந்தான். "அம்மா அங்க பாரு வெளியில பலூன் இருக்கு எனக்கு வேணும் காசு கொடு மா" என்றான். "இருடா அப்பா பிரசாதம் வாங்க போயிருக்காரு வந்து தேடுவார்..நம்ம போகும் போது வாங்கி தரேன்" என்றாள். ஆனால் சுந்தரோ கத்தி அழ ஆரம்பிக்க வேரு வழியில்லாமல் கோவில் பின்வாசல் என்பதால் போய் வாங்கி வர அனுமதித்தார். சந்தோஷத்தில் துள்ளி குதித்து அவன் ஓட படியில் இடிபட்டு தடுக்கி விழுந்தான். அவனை ஓடி வந்து இரு கைகள் பதற்றத்துடன் அனைத்தது. திரும்பி பார்க்க அவன் மகிழ்ச்சியில் கத்தி கட்டி அனைத்தான். "பாட்டி!!!! பாட்டி". அவன் பாட்டியோ அவனை அள்ளி அனைத்து முத்தமிட்டார். "பாட்டி! நீங்க பெரிய ஊருக்கு போய்ட்டீங்கனு அம்மா சொன்னாங்க எப்ப வந்தீங்க, ஏன் வீட்டுக்கு வரல, இருங்க நான்போயிட்டு அம்மா அப்பாவ கூட்டிட்டு வரேன்" என்று பாட்டியைப் பார்த்த சந்தோசத்தில் ஓடினான்.
"அம்மா , அம்மா!அப்பா அப்பா!" , நான் பாட்டியை பார்த்தேன் வெளியில இருக்காங்க வாங்க" என்று கூறினான். மணியின் கண்கள் கண்ணீரால் நனைய அதிர்ச்சியில் எழுந்து இரண்டடி வைப்பதற்குள்." எங்க இப்போ அவசரமா போரீங்க ஏன் எல்லாம் மறந்ததா" என்றால் கவிதா. ஆமாம் மணியின் அப்பா சிறு வயதில் தவறினார். அம்மா தான் உலகம். ஆனால் கவிதாவிற்கு வீட்டிற்கு வந்த நாள் முதல் தனிக்குடித்தனம் போவது தான் எண்ணம். தேவையில்லாமல் சண்டை வளர்ப்பாள். குழந்தை பிறந்த பின்பும் கூட திருந்தவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் தன்னால் இருவருக்கும் சண்டை வேண்டாம் என எண்ணி கிளம்பிவர், மணியின் பல நாள் தேடலுக்கு இன்று பதில் கிடைத்தார்.
நடந்ததை எண்ணி அழுதும், கவிதா மீண்டும் அம்மாவிடம் பேசினாள் தான் வீட்டைவிட்டு சென்றுவிடுவேன் என்றதையும் எண்ணி திகைத்து நிற்கையில் அவர் கால் எதையோ இடித்தது போல இருந்தது. "அங்கப்பிரதட்சணம், கொஞ்சம் ஓரமா போங்க" என்றார் ஒருவர். அதை பார்த்த அடுத்த நொடியில் சிறுவயதில் தனக்காக அம்மா செய்ததை எல்லாம் எண்ணி அம்மாவிடம் ஓடினார். பிள்ளையைப் பார்த்த அம்மா," என் ராசா!!! என்று தழுவ வறண்ட முகத்தில் கண்ணீர் வெள்ளமானது. கையில் இருந்த பிரசாதத்தை அம்மாவிற்கு ஊட்டிவிடவர,அதை வாங்கி அம்மா "பிறந்தநாள் வாழ்த்து என் ராசாவே" என்று அவர் ஊட்டிவிட்டார். அந்தப் பக்கம் கவிதாவிடம் சுந்தர் "அம்மா, பாட்டியான அப்புறம் நீயும் இப்படி போயிடுவியா! அம்மம்மா ஆனா மாமா வீட்டிலதான இருக்காங்க" என்றதும் கண்ணத்தில் அறைந்தது போல இருந்தது, பேச்சற்று நின்றாள் கவிதா.
Entry No:
526
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
தலைப்பு : கல்லூரி விழாவில் ஒரு காதல்
சட்டென்று பட்டதொறு பார்வை அவள் மேல்
திக்கென்று திணறசெய்தது அவன் மனதில்
ஆள்பாதி ஆடைபாதி என்ற திந்த உலகம்
அவளும் அவளினாடையும் நெஞ்சில் செய்ததொருகலகம்
கிழக்கு சூரியமென் கதிர்களையிட்டு நெய்த தொருபட்டு
மிளிர்சரிகையை செய்ததுபற்பூ யிலைகளின் வண்ணந்தொட்டு
கார்மேகத்தை நோக்கியாடும் மயில்போல என்னை நினைத்து
நெஞ்சங்களித்து காதல்மழை பொழியவேண்டு ஆடினாளோ!!!