INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Keerthana K - India
Entry No:
270
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
வாழ்வின் எல்லை வரை
முதல் சுவாசம்👶 நினைவில்லை
முதலில் பார்த்த முகம் நினைவில்லை
முதல் சிரிப்பு☺, அழுகை🥺, கோபம்😠, பசி🍲, வலி🤕,
எதுவும் நினைவில்லை
பெத்தவளும்👩👧👦 சொல்லித்தான் வரவைத்தாளோ -அவள் மீது
காதலை?! 🤔
ஆனால் , உன்னால் எப்படியடி
முடிந்தது💝-வாழ்வின் எல்லை வரை
வருவாய் என்று சொல்லாமல்
வருகிறாயே!
அடி கள்ளி கண்ணம்மா💞