REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Bama M - India

Entry No: 

331

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நேசத்தின் ‌ வாசம்

ஒரு முறை பார்த்தேன் சாலையில்.....
இரு முறை பேச கேட்டேன் தொலைக்காட்சியில்...
பலமுறை காதல் காதல் என்ற தலைப்பில் வந்ததம்மா....

உனது ஆழ்ந்த கவிதைகள்
பெண்ணே உன் கற்பனை மிகவும் அதிகம்....

வண்ணத்துப்பூச்சிகள் தோற்றுவிடும் உன் வார்த்தை கோலங்களில்....

வட்டமிடும் எண்ணங்கள் நம் இலக்கியம் பற்றியே
பெண்ணே உன் குரல்....
இனிமை பேசும் குயிலினை காட்டியதே......

உன்னிடம் ஏன் இந்த வேகச் சாடல்கள்....
நான் விரும்பிய அதே விண்மேகங்கள் என்ற தலைப்பு

பேசினால் எதிரொலிக்கும் பண்பாடுகள்
உன் வாசம் நெஞ்சில் நிரந்தர வாசம் இன்று மட்டுமல்ல....

என்றுமே நின்றிட..
என் வாசல் திறப்பில் நீ நின்றாய் வந்து
நம் சுவாசமாய் நிலைத்து விட்டாய் நாம் இருவரும்....நண்பர்களே.....