top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Yazhine.v.j Yazhine - India

Entry No: 

87

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பு அது உன்னை உயர்த்தும் பண்பு!
கண்டிப்பிலும் அன்பு;
கண்டிப்பிலும் அன்பு;
சந்திப்பிலும் அன்பு;
சிந்திப்பிலும் அன்பு;
பாராட்டலிலும் அன்பு;
சீராட்டலிலும் அன்பு;
விட்டுக்கொடுத்தலும் அன்பு;
விலகி செல்லுதலும் அன்பு;
சிரிப்பிலும் அன்பு;
அழுகையிலும் அன்பு;
நிந்திப்பிலும் அன்பு;
மன்னிப்பிலும் அன்பு;
புரிதலும் அன்பு;
பிரிதலும் அன்பு;
கோபத்திலும் அன்பு ;
வேகத்திலும் அன்பு;
சாதனையிலும் அன்பு;
சோதனையிலும் அன்பு;
தவிப்பிலும் அன்பு;
களிப்பிலும் அன்பு;
விருப்பிலும் அன்பு;
வெறுப்பிலும் அன்பு;
அன்பால் அசையும் அகிலமிது!
நற்பண்பால் உயரும் உலகமது!
நட்பில்லையேல் அது உறவில்லை!
அன்பில்லையேல் அவன் மனிதனை இல்லை!!

யாழினி வேல்முருகன்

Entry No: 

142

English Poetry

For some people
Love is lust!
For some people
Love is dust!
For some people
Love is god!
For some people
Love is guard!
For some people
Love is beautiful!
For some people
Love is dirtyful!
For some people
Love is meaningful!
For some people
Love is burningful!
For some people
Love is treasure!
For some people
Love is pressure!
For some people
Love is responsible!
For some people
Love is respectable!
For some people
Love is profit!
For some people
Love is outfit!
For some people
Love is drug!
For some people
Love is berg!
For some people
Love is guide!
For some people
Love is aid!
For some people
Love is success!
For some people
Love is fakeness!
For some people
Love is miserable!
For some people
Love is desirable!
For some people
Love is mystry!
For some people
Love is history!
For some people
Love is life!
"Love creates humanity"
"Humanity wins the world"
Spread your love wings
It will give you peace and happiness in tons.
- yazhine velmurugan

bottom of page