top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Wajit Basha - India

Entry No: 

400

தமிழ் கதை (Tamil Kadhai)

பெயர் காமாட்சி, வறுமை காரணமாக பனிரெண்டாம் வகுப்பை பாதியில் விட்டு VJ jewellery இல் ஆறு மதமாக வேலை பார்த்து கொண்டிருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவள்...... இவள் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள்....அம்மாவின் கஷ்டங்களை புரிந்து தனது ஆசைகளை மறந்து வாழ்ந்து வந்தாள்....

ஒரு நாள் கடையில் வாடிக்கையாளர்கள் நகை வாங்க வந்தனர்....காமாட்சி வாங்க...வந்து ஊட்காருங்க....என்ன பார்கிறீங் ...என்று கேட்டாதுற்கு....வந்திருந்த பாட்டி ஒருவர்....எ பேத்தி கு மூக்குத்தி வாங்கணும்....ஆமா... நீ ஏ இன்னும் மூக்கு குத்தள....வேரா யாராவது இருந்தா அவங்கள காமிக்க சொல்லு னு சொன்னங்க.....காமாட்சி முகம் வடிய படி ....அக்கா நீங்க காமிங்க.... என்று சொல்லி அவள் தள்ளி நின்றாள்.....

அன்று இரவு....

அம்மாவிடம் ...அம்மா எனக்கு எப்பே மா....மூக்கு குத்த போறீங்க.... இந்த மாசமாவது காச சேத்து மூக்கு குத்துங்க மா....இல்ல நா சொல்லுங்க....எங்க  கடையில குதிக்கிற வெறும் 300ரூபாய் தா அம்மா.....அதற்கு அம்மா....தங்கோ பொறு மா....மூக்கு குத்துன தங்க முக்குத்தி தா மா போடணும்....நா எப்படியாவது இந்த மாசம் உனக்கு மூக்குத்தி வாங்கிடுற....அப்புறம் மூக்ககுதிகளாம் ....இருவரும் சாப்பிட்டு தூங்கின.....

அடுத்த கலை பொழுதில்....காமாட்சி வழக்கம் போல் கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது அந்த சாலையில் ஒரு பெரிய கல் இருந்தது அதை பார்த்த காமாட்சி அக்கல்லை ஓரமாக போட்டால்.....அங்கு ஏதோ ஜொலித்தது...அவள் அதை கையில் எடுத்து பார்க்க...அது எதோ கூழாங்கள் போன்று இருந்தது...அதை பையில் போட்டு கடைக்கு சென்று விட்டாள்....
மணி 10 ஆக....அங்கு நாகைகடை வீதியே  பர பரப்பாக இருந்தது....அதை பார்த்த காமாட்சி அவள்
முதலாளியிடம் என்ன அண்ணா அங்க பிரச்சனை என்று கேட்க....அதற்கு அவர்...யாரோ ஒரு அம்மா  வைர மூக்குத்தி கல்ல எடுத்துடங்களா....அது யார் என்று எட்டி பார்த்தாள்.... அப்போது அதிர்ச்சி காத்திருந்தது அம்மா....என்று கத்திக்கொண்டு ஓட்டினாள்.....காலையில் வேலைக்கு சென்ற அம்மா இங்கு எப்படி???...என்று அவள் மனதில் பல கேள்விகள் இருந்தன???.....
அம்மா நீங்க எப்படி ???இங்க எதுக்கு வந்திங்க???என்ன பண்ணிங்க???எ தங்கம் நா ருக்குமணி அக்கா ட பணம் வாங்கிட்டு....நீ மூக்குத்தி கேட்ட ல அத வாங்க வந்தேன்.... இந்த கடைல  மூக்குத்தி வாங்கலாம் னு  போனேனா.....என்ன பார்குறிங்க னு கேட்டா.... அதுக்கு நா மூக்குத்தி பாக்கணும் னு சொன்ன ....இவா ஒரு பெட்டிய வெச்ச....ஏதோ கல்லு வெச்ச மூக்குத்தி னு சொன்ன....அதுக்கு நா சொன்ன...என் பொண்ணுக்கு தங்க மூக்குத்தி தா வேணும் னு....இருங்க கொண்டு வரேன் னு போனா.....வந்து கொடுத்தா...நானும்  பாத்துட்டு இருந்த ....கொஞ்ச நேரத்து அப்புறம்...இந்த மூக்குத்தி ல கல்ல கானோம்...அந்த கல் பிளாட்டினம்(விலை உயர்ந்த கல்).....நீங்க எடுத்திங்களா....உங்க கிட்ட தா வெச்சிட்டு போன.... நீங்க தா எடுத்திருக்கனும் னு சொல்ராங்க.....எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று அம்மா அழுதுகொண்டே காமட்ச்சிடம் சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றப்பட்டால்....
காமாட்சி அந்த கடை முதலாளிடம்....எங்க அம்மா அதை எடுத்திருக்க மாட்டாங்க....தயவுசெய்து அவங்கள விட்டுரங்க என்று கண்ணீருடன் கேட்டால்.....அதற்கு அவர் அது எவளோ விலை உயர்ந்தது தெரியுமா....
அது எப்படி இருக்கும் காமிங்க.... என்று அக்கல்லை பார்த்தால்....இது எங்கயோ....பார்த்த மாதிரி இருந்தது.....சட்டென்று அவள் வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவள் பையில் இருந்த கல்லை இந்த கடைகாரரிடம் காண்பித்தாள்(அப்போது அவளின் முகத்தில் குழந்தைத்தன்மை தெரிந்தது!!!) .....அக்கல்லை பார்த்து அவர் இந்த கல் தான் !!!!.. இந்த கல் உனக்கு எங்கே கிடைத்தது என்று கேட்டார்...இந்த கல் எனக்கு உங்க கடை பின்புறத்தில் இருந்து கிடைத்தது.....என் அம்மா அதை எடுக்க வில்லை என்று சொல்லி விட்டு அம்மா விடம் ஓடினான்....
அக்கடையின் முதலாளி அங்கிருந்து வந்து அம்மாவிடம் மணிப்பு கேட்டார்.....நீங்க என்ன வாங்க  வந்திங்களோ போய் வாங்குகங்க என்று சொல்லி அனுப்பிவைத்தார்.... நானும் அம்மாவும்  இவ்வளோ பிரச்சனைக்கு பிறகும் ....சரி வாங்க மூக்குத்தி பார்க்கலாம் னு சொன்னத்துடன்.....நடந்ததை எல்லாம் மறந்து ....வா போலாம் என்றார்....

அந்த கடையின் முதலாளி இந்த கல் எப்படி கடைக்கு பின்னாடி போனது....என்று யோசித்தார்...... அவர் நேற்றுடைய CCTV  Footage பார்த்தர்.....அந்த வீடியோ வில்....வேலைக்கு வரும் பெண் ஒருவர் இதனை திருடி....அவர் பின்புறமாக செல்வதை பார்த்தார்....அந்த பெண்ணை கூப்பிட்டு விசாரித்தார்...பிறகு அந்த பெண்ணை வேலை நீக்கம் செய்தார்.....

கமாட்சியும் அவளது அம்மாயும் வாங்கிய மூக்குதிக்கு பணம் செலுத்த நிறுகொண்டிருத்தனர்.....அதை பார்த்த முதலாளி  Bill counter வந்து எவளோ bill ஆச்சி என்று கேட்க... அதற் 2100 ஆகுது என்று bill போடுபவர் சொல்ல....இவ்ளோதானா.....ஆமா சாமி.... ஏதோ என்னால முடிஞ்சது....அதற்கு அவர்  பரவாயில்லை பணம் ஒன்றும் வேண்டாம்.....இதை என் கடையில் நடந்த திருட்டை கண்டுபிடிக்க உதவியாக இருந்த திற்கு எனது அன்பளிப்பு என்றார்.....

கம்மாச்சியும் அம்மாயும் அதனை தயாகத்தோடு பெற்று கொண்டனர்.....பிறகு கமாட்சிக்கு அந்த கடையிலேயே மூக்கு குத்தப்பட்டது.....அம்மா ஆசை பாட்ட மாதிரி ....தங்க மூக்குத்தி போட்டு அழகு பார்த்தார் அம்மா.....

தங்க மூக்குத்தியில் அம்மாவிற்கு தேவதையாக தெரிந்தால் காமாட்சி.....அதை போல் கமாட்சியின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.....

      

                                               #வாஜித் பாஷா



      


             

Entry No: 

398

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

பாவமணிப்பை பாவதிலிருந்தே தேடாதீர்கள்....???
அழுக்கான எண்ணங்களை கொண்டு!!!!
கங்கையில் முழ்கினால் மட்டும்..!!!
கறைந்திடுமா???
                                          # வாஜித் பாஷா

bottom of page