top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Viji Chandran - India

Entry No: 

357

English Story

Hari om indent a same story day before yesterday.some print mistakes were there.corected verssion now posting.

*அம்மாவின் அன்பும் ஓழுக்கமும்*
ஒரு ஊரில் ஒரு அம்மா.அவளுக்கு ஒரு மகன்.சிறுவனுக்கு ஏழு வயது. அப்பா இல்லாத மகன். எனவே பையன் வளர்ப்பில் தாய்க்கு அதிக பொறுப்பு. மகன் மூன்றாவது வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கிறான்.
அம்மா மேல் உயிரில்லாதவர் யார்? அபிரிமிதமான அன்பு.
அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது.கொடுமை வியாதி.நோயால் நொந்து போயிக்கொண்டிருக்கிறாள்.மகனை அனைத்து வழுக்கை ஓசுக்கம் என்று சொல்ல ஆரம்பித்தாள்.
அம்மாவின் வலி அறியாத பிராயம் அவனுது.
கிராமத்தில் உள்ளோர் வந்து அம்மாவை பார்த்து விட்டு போகிறார்கள்.அம்மாவின் மனதில் துயரம் அதிக்கரிக்கிறது.
அக்கம் பக்கம் விட்டார் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்.
"கொடுமை வியாதி.சீக்கிரமே உயிர் போய்விடும்.இந்த பையன் என்ன செய்யப் போகிறானோ" என்று கவலை படுகிறார்கள். மகன் கேட்டுக்கொண்டிருந்தான்.
அம்மாவிடம் ஒடிசென்று "அம்மா உனக்கு கொடுமை நோய் வந்து விட்டதா? நீ இறந்து விடுவாயா?நீ இல்லாமல் என்னை யார் காப்பாத்திவிடுவா?"என்று அழுதுகொண்டே கேட்டான்.
அம்மா"கண்ணா அம்மா கடவுளிடம் போனாலும் வானத்தில் உள்ள நிலவில் இருந்து உன்னை பார்ப்பேன்.நீ என்னோடு பேசலாம்.நல்லபில்லையா என்றும் இருக்கணும்.அடுத்த வர்களை மதிக்கண்ணும்.உண்மையாய் வாழணும்.அடுத்த பெண்களை தாயாய் மதிக்கணும்.எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கணும்.அப்படி இருப்பயா?என்று சொன்ன தாயாய் கட்டிகொண்டு கதறினான்.
"அம்மா. நீ சொன்னபடி நான் வாழுவேன்"என்று சொல்ல சில நொடிகளில் தாய் உயிர் பிரிந்தது.
அந்த மகன் அம்மாவின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டே ஒரு நல்ல மனிதனாய் வளர்ந்தான்.
அவன் நல்ல வேலையில் உயற்பதவில் இருக்கிறான். கல்யாணம் ஆகிவிட்டது.எவ்வளவு பெரியவன் ஆனாலும் அம்மாவை நிலவில் பார்த்து எல்லவிஷயகளும் பகிர்ந்து கொண்டு இருந்தான்.
சிலகாலம் கடந்தது.நேர்மை ஆனவனாக பேரோடு வாழ்ந்துகொண்டிருந்தான்.
ஒருமுறை வெளிநாடுக்கு போக வாய்ப்பு கிடைத்தது.நிலவில் அம்மாவை நினைத்துகொண்டு
சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
வெளிநாட்டில் எல்லோரும் அவருடைய வேலையை புகழுந்து பேசினார்கள்.
இரவுநேரம் அந்நாட்டு வழியில் படுக்கை அறைகுள் ஒரு பெண் வருகிறாள்."இன்று உன்னோடு உல்லாசமாய் இருப்பேன்" என்கிறாள்." "மன்னிக்க வேண்டும்.நான் பாரதவாசி.குடும்பஸ்தன்.இந்தபழக்கம் இல்லை.அவசியமில்லை.நீ சென்றுவிடு" என்கிறான் .
"ஐயோ! என் பிழைப்பு கெட்டுவிடும்..என்ன தொழிலை நான் மதிக்கிறேன்."என்றாள் அவள்.
கட்டிப்பிடிக்க வந்தாள்.தூரம் சென்று விட்டான்.ஜன்னலிலிருந்து நிலவு கண்ணில் பட்டது.அம்மாவின் சொல்கள் மனதில் ஒலித்தது.
வேகமாய் வந்து அந்த பெண்ணின் காலில் விழுந்தான்."நீ என் தாய் போனவள்.உன்னை என் தாய் போல் காப்பாற்றுவேன். என் உயிருள்ளவரை உனக்கு என்னால் முடிந்த அளவு பணம் அனுப்புகிறேன்.முடிந்த போதெல்லாம் உன்னை வந்து பார்த்து போகிறேன்."என்றான்.
அவளது மனம் உரிகிறது.அவனை அள்ளி பிள்ளையை போல் அனைத்து கொண்டாள்.பெருமையோடு பார்த்தாள்.நெற்றியில் முத்தமிட்டாள்.
அவனும் தாயாகி வணங்கி விட்டு காலமெல்லாம் அந்தபெண்ணை காப்பாற்றினான் தாயாக.அவனுடைய குடும்பமும் அதை ஏற்று கொண்டன.
அம்மாவின் நல்சொல்கள் வாழ்கையில் காப்பாற்றியது.அவன் நினைக்கிறான் அம்மான்னா சும்மாவா.அந்தமாதிரி அம்மாக்கள் உள்ளவரை யாருக்கும் பாதிப்பு இல்லை.

Entry No: 

135

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

வருத்தம் முடிஞ்சு போச்சு
உன்னை பார்த்தால்
கண்கள் மூடிவிடும்.
உன்னுடன் பேசினால் வருத்தங்கள் பொசுங்கி விடும்.
உன் குரலைக்கேட்டால் காதுகள் நீண்டு விடும்.
உன் வரவை தெரிந்தால் உடம்பு சிலிர்த்து விடும்
உன் சொல்கள் என்னை மீட்டிவிடும் உற்சாகத்தை வளர்த்த வழிகாட்டி தான் நீ.
ஆயிரம் உள்ளங்களில் என்னை நீ பதித்தாய்.
வானத்தை தாண்டி ,கடலை கடந்துவிடுவேன் என்னிடம் நீ இருக்கயிலே.
நேரில் சந்திக்க வாய்ப்பில்லை.காலமும் எல்லை.
வழியும் மூடி , வாயும் மூடிவிட்டாலும்,உன்னை என்னிடதிலிருந்து பிரிக்க முடியாது அல்லவா?
அந்தநாள் வந்துவிடும்.நீ என்னில் காணமுடியும்.
செய்கின்ற சேவை இறை சேவை.
அதனால் இந்தகாலமும் கடந்து விடும்.நானும் நீயும் வேறில்லை.
சேர்ந்து வளர்வோம்.
நிரந்தரம் நிலைநாட்டும்.
என் அன்பான சம்ஸ்க்ருதமே.
இலவசமாய் நீ கிடைத்தாய்.
நம்பிக்கை ஊட்டினாய்.
திறமையை வெளிக்காட்டினாய்.
திறமையை வளர்த்தாய்.
சாமர்த்தியத்தை பெருக்கி கூட்டினாய்.
பேச பேச இனித்தாய்.சொல்லிக்கொடுக்க வாய்ப்பை அளித்தாய்.தேவானுபவத்தை புகர்தினாய்.
சத்சங்கத்தை கூட்டினாய்.
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி என்னை பெரிதாக்கினாய்.
ஜம்முவிலிருந்து குமரிவரை செல்ல வாய்ப்பை அளித்தாய்.ஏழை பணமென்று வித்தியாசத்தை நீக்கி குழந்தைகளிலிருந்து பெரியோர்கள்வரை பழக்கிவிட்டாய்.
தாரதம்யத்தை நீக்கிவிட்டாய்.
உயிருள்ளவரை உன்னோடு எனக்காகவே இருந்துவிடுவேன். உன் புகழை பேசிவிடுவேன்.
இயற்கை சுவாசத்தை அதிகரிக்க நீதான் மருந்து என்பேன்.
நீ உள்ளவரை நானிருப்பேன். நான் உள்ளவரை நீயாகிவிடுவேன்.
என் மொழியே, சம்ஸ்க்ருதமே.
உன்னை வணங்குவேன்,
பிரியமாய் நினைப்பேன் என் இதயத்தில் கலந்திருக்கும் உன்னை.
பேசுவேன் சொற்கள் உள்ளவரை.பேசுவேன் மூச்சு உள்ளவரை.
ஜயது சம்ஸ்க்ருதம்.
வதது
சம்ஸ்க்ருதம்.🙏

Entry No: 

237

தமிழ் கதை (Tamil Kadhai)

*அம்மாவின் அன்பும ஓழுக்கமும்*
ஒரு உரில் ஒரு அம்மா.அவளுக்கு ஒரு மகன்.சிறுவனுக்கு ஏழு வயது. அப்பா இல்லாத மகன். தாயொட பொறுப்பு பையன் வளர்ப்பில் அதிக பொறுப்பு. எஸ்மை. மகன் மூன்றாவது வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கிரான் .
அம்மா மேல் வியிரில்லாதவர் யார்? அமிதமான அண்பு.
அம்மாவுக்கு வுடம்பு சரியில்லாமல் போகிறது.கொடுமை வியாதி.நோயால் நொந்து போயிகொண்டிருக்கள்.மகனை அனைத்து வழுக்கை ஓசுக்கம் என்று சொல்ல ஆரம்பித்தாள்.
அம்மாவின் வலி அறியாத பிராயம் அவனுது.
கிராமத்தில் வுள்ளோர் வந்து அம்மாவை பாது விட்டு போகிறார்கள்.அம்மாவின் மனதில் துயரம் அதிக்கரது.
அக்கம் பக்கம் விட்டர் வந்து பார்த்துவிட்டு போகிறார்கள்.
"கொடுமை வியாதி.சீகிரேம் வியிர் போய்விடும்.இந்த பையன் என்ன செய்யப் போகிறோநா" என்று கவலை படுகிறார். மகன் கேட்டுக்கொண்டuரஇருந்தான்.
அம்மாவிடம் ஒடிசென்று "அம்மா.வுணக்கு கொடுமை நோய் வந்து விட்டதா? நீ இறைந்து விடுவாயா?நீ இல்லாமல் என்னை யார் காபதிவிடுவா?"என்று அழுதுகொண்டே கேட்டான்.
அம்மா"கண்ணா .அம்மா கடவுளிடம் போனாலும் வானத்தில் வுள்ள நிலவில் இருந்து வுன்னை பார்பென்.நீ உன்னோடு பேசலாம்.நல்லபில்லையா என்றும் இருக்கணம்.அடுத்த வரிகளை மதிக்கண்ணும்.வுண்ணமயாய் வாழநம்.அடுத்த பெண்களை தாயாய் மதிக்கணும்.எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கணும்.அப்படி இருப்பயா?என்று சொன்ன தாயாய் கட்டிகொண்டு கதறினான்.
"அம்மா. நீ சொன்னபடி நான் வாழுவென்"என்று சொல்ல சிலனோடிகளில் தாய் வுயிர் பிரிந்தது.
அந்த மகன் அம்மாவின் வர்திகளை நினைத்துக்கொண்டே ஒரு நல்ல மனிதனாய் வளர்ந்தான்.
அவன் நல்லவெளையில் வுயற்பதவில் இருக்கிறான். கல்யாணம் ஆகிவிட்டது.எவளவு பெரிவனாலும் அம்மாவை நிலவில் பார்த்து எல்லவிஷயகளும் பகிர்த் கொடுறிந்தான்.
சிலகாலம் கடந்தது.நேர்மை யணவனா பேரோடு வழுந்துகொண்டிருந்தான்.
ஒருமுறை வெளிநாடுக்கு போக வாய்ப்பு கிடைத்தது.நிலவில் அம்மாவை நினைத்துகொண்டு
சொல்லிக்கொண்டு கலம்பினான்.
வெளிநாட்டில் எல்லோரும் அவருடைய வேலையை புகழுந்து பேசினார்கள்.
இரவுநேரம்.அந்நாட்டு வழியில் படுக்கை அறைகுள்ள ஒருபெண்ணு வருகிறாள்."இன்று வுண்ணொடு வுள்ளசமாய் இருப்பேன்" என்கிறாள்." "மண்ணிக்கணோம்.நான் பாரதவாசி.குடும்பஸ்தன்.இந்தபழக்கம் இல்லை.அவசியமில்லை.நீ சென்றுவிடு" ஏங்கிரான் .
"ஐயோ!எண்ணு பிழைப்பு கெட்டுவிடும்..என்ன தொழிலை நான் மதிக்கிறேன்."என்றால் அவள்.
கட்டிப்பிடிக்க வந்தால்.தூரம் சென்று விட்டான்.ஜனலிலிருந்து நிலவு கண்ணில் பட்டது.அம்மாவின் சொல்கள் மனதில் ஒலித்தது.
வேகமாய் வந்து அந்த பெண்ணின் காலில் விழுந்தான்."நீ என் தாய் போனவள்.உன்னை என் தாய் பொள் காபர்துவென். என் உயிருள்ளவரை வுனக்கு என்னால் முடிந்த அளவு பணம் அணிப்பிவருகிரென்.mudindhapodhellam உன்னை வந்து பார்துபொகிரென்."என்றான்.
அவளது மனம் உரிகிறது.அவனை அள்ளி பில்லைபொள் அணைதுகொண்டால்.பெருமையோடு பார்த்தல்.நெற்றியில் முத்தமிட்டாள்.
அவனும் தயாகி வனகி விட்டு காலமெல்லாம் அந்தபெண்ணை காப்பாற்றினான் தாயாக.அவனுடைய குடும்பமும் அதை ஏறுகொண்ணடன.
அம்மாவின் நல்சொல்கள் வழகை நிலமயில் காப்பாற்றியது.அவன் நினைக்கிறேன் அம்மனா சும்மாவா.அந்தமாதிரி அம்மக்கள் வுள்ளவறை யாருக்கும் பாதிப்பு எல்லை.

bottom of page