REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Varshida T.I - India

Entry No: 

16

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் ஆசைகளுக்கு வேலி போட முடியாது... காதல் கனவுகளுக்கு முடிவு என்பது கிடையாது .... காதல் உணர்ச்சிகள் நெஞ்சம் உள்ளவரை மறக்காது ...!