top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Valli Lakshman - India
Entry No:
334
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
கவிதையும் காதலும்!
என்னவனான மன்னவனின் பெருமைபாட போதாது!
வேந்தர்களின் புலமையும் அவனுக்கு இணையாகாது!
நூற்றாண்டுகள் கடந்தும் அவன் புகழ் அழியாது!
அவனே ஆதியும் அந்தமும் என்றபோதும் மிகையாகாது!
அவன் எனது ஆருயிர் என்றாலும் ஈடாகாது!
எழுத்துக்கள் 247 ஆகினும் அவனுக்கான என் காதல் கோடிகள், எனினும் ஒப்பாகாது!
பாட்டனார் தந்த பொக்கிஷத்தை
இன்று காக்க மறந்தேனே!
கலாச்சாரம் கலைந்தாலும்
எம்மை நீங்கிச் செல்லாதே
காதலனே என் கண்ணாளனே!
தமிழே என் அமுதே!
இப்படிக்கு,
தமிழ் காதலி
Entry No:
500
English Poetry
Living without you is
Icecream without sweet
Malai without milk
Pizza without crust
Oatmilk without oats
Smoothie without fruit
Sauce without spices
Idly without flour
Brownie without chocolate
Lollipop without stick
Egg without yolk
I.M.P.O.S.S.I.B.L.E
- My love
bottom of page