REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Umera Sardhar - India

Entry No: 

399

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

இதயக்கூட்டில் இடித்திறங்கிய என் முதல் சலனம் நீ...
விழி திரையில் படிந்த என் முதல் ஓவியம் நீ
நெடிப்பொழுது என்றாலும்
உன் நினைவு போதும்...
இதயத்தின் ஆழம் உணர்ந்த உன் விழியாக..