REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Tonika Jhonshan Rajkumar - India
Entry No:
485
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பு
அன்பு தான் எல்லாம்!
உறவுகளுக்கு பாலமாக இருக்கும் அன்பு...!
தாழ்ச்சியை உருவாக்கும் அன்பு...!
கோபத்தை குறைக்கும் அன்பு...!
கெட்டவர்களை கூட மனம் மாற்றும் அன்பு...!
ஒரு முறை பழகினால் போதும்"!
பாசம் மாறாமல் பின்னால் தேடி வரும் உயிரினம்
அது தான் உண்மை அன்பு "!
கடல் தாண்டி இருந்தாலும் முகம் மறந்து போகாது உண்மை அன்பு... !
அன்பை மட்டும் கடன் கொடுங்கள்...!
அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பிக் கிடைக்கும்...!
கனவு காண மறக்காது
உண்மை அன்பு...!
கோடி பணம் இருந்தாலும் உண்மையான அன்பு இருந்தால்
அந்த பணம் தெரு கோடியில் தான்...!
கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் உறவுகளை நினைக்க...!
அதிகாரமாக பேசுபவர்களை விட அன்பாக பேசுபவர்களையே மனம் விரும்பும்...!
பணத்திற்காக வரும்
அன்பு செலவு செய்யும் வரை.!
அழகுக்காக வரும்
அன்பு
இளமை துடிக்கும் வரை!
உள்ளத்தில் வரும்
அன்பு
உயர் உள்ளவரை".....!
"நன்றி வணக்கம்"
By..
J. Tonika
Entry No:
476