INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Thanjai Vijay - India
Entry No:
267
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அணையைக் காண வந்த/
சுற்றுலா கூட்டம்/
ஓடும் நீரில்/
தூக்கி போட்டனர்/
சாப்பிட்ட பொட்டலங்கள்/
தஞ்சை விஜய்
இளைஞனே குடித்தது போதும்/
என் கனவை/
நனவாக்க/
இன்றே எழுந்து போராடு/
கனவில் வந்து/ சொல்லி மறைந்தார்/
கலாம்/
தஞ்சை விஜய்
விதவை வீட்டில்/
எங்கும் பூத்திருந்தன/
சிவப்பு ரோஜாக்கள்/
தஞ்சை விஜய்