REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Thanjai vijay Thanjai vijay - India

Entry No: 

266

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தலைவரின்
சொகுசு பங்களாவில்
இரவு நேர காவலாளி
தூங்காமல் அடித்து விரட்டுகிறார்
"கொசு"

தஞ்சை விஜய்

இளைஞனே !
குடித்தது போதும்.
என் கனவை
நனவாக்க
இன்றே எழுந்து போராடு
கனவில் வந்து
சொல்லி மறைந்தார்
"கலாம்"..

தஞ்சை விஜய்

விதவை வீட்டில்
எங்கும் பூத்திருந்தன
"சிவப்பு ரோஜாக்கள்"

தஞ்சை விஜய்

அணையைக் காண வந்த
சுற்றுலா கூட்டம்
ஓடும் நீரில்
தூக்கி போட்டனர்
"சாப்பிட்ட பொட்டலங்கள்"

தஞ்சை விஜய்