top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Thanga Sheeba. P - India
Entry No:
24
தமிழ் கதை (Tamil Kadhai)
"தந்தையின் அன்பு"
ஒரு நாள் பதினொன்று வயது நிரம்பிய என் தோழி, அவள் தந்தையிடம் தனது பிறந்த நாள் பரிசாக தனக்கு என்ன தர போகிறீர்கள் என்று கேட்டாள். அவர் ஏழை என்பதால் ஒன்றும் சொல்ல அவரால் முடியவில்லை இருப்பினும், பொறுத்திருந்து பார் என கூறி சென்றுவிட்டார். ஒரு நாள் திடீரென மயங்கிய அவளுக்கு இதய நோய் என தெரியவந்தது. அவள் தந்தை அவளுக்கு ஆறுதல் கூறி சென்று விட்டார். திடீரென கண் விழித்த அவள் தன் தந்தையை தேடினால். அப்போது அவள் படுக்கையில் கிடைத்த கடிதத்தில் "இது உன் பிறந்த நாள் பரிசு" என எழுதி இருந்ததை பார்த்து, தன் தந்தை தனக்குள் இருக்கிறார் என்று புரிந்து கொண்டாள்.
bottom of page