top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

T K Hariharan - India

Entry No: 

471

English Poetry

I become eternal
When I am blessed with your love
I become immortal
When I am within your hugs
I am blissful filled up with your kisses
Tempted to reach
the abode of heaven
A glimpse of your smile
Adorne me like a prince
To reign the kingdom of love
You are my honey to have all
Neither sadden nor swallow me
You are my spirit always
within me as divine feeling
You are my harbour
Where my thoughts are anchored.
You are my solace
to compensate my sorrows
Empowered by your love
I am the Almighty of this
Kingdom of love
Where nothing nothing is there
Except you and me as we
Negativing the I in us.

T K Hariharan, Madurai 625012

Entry No: 

469

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

குறைவான
வாழ்க்கை நாட்கள் கொண்ட
வண்ணத்துப் பூச்சியைப் பார்
வாழும் நாள் வரை
வண்ணங்களால் மகிழ்விக்கிறது
மலர்கள் மீது பறந்தமர்ந்து
மகிழ்ச்சிச் சேதி சொல்கிறது
யாரோடும் குறைகளின்றி
யாரோடும் பிணக்குகளின்றி
வாழுங் காலமெல்லாம்
வசந்தமென்றே பறை சாற்றும் அடடா..... அனுபவித்து வாழும்
அற்புதமான வாழ் நாட்கள்
யாரோடும் பகையின்றி
யார்க்காகவும் இரையாகாமல்
தன்னைத் தானே காத்து
தரணியின் அணிகலனாய்
ஆர்ப்பாட்டமின்றி
இருக்கும் வரை இவ்வுலகம்
இனிதானதெனக் காட்டும்.
வாழ்தல் இனிது இனிது
வையகம் இனிது எனக்காட்டும்
வண்ணத்துப் பூச்சி வடிவழகே
நிரந்தரமில்லாததில் ஒரு
நிம்மதி.... நிம்மதி

இளவல் ஹரிஹரன் மதுரை 12

bottom of page