top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Surveshwaran .R - India
Entry No:
302
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இந்தியா மன்னிக்காது!!!
எப்படிச் சகிப்போம்
காக்ஷ்மீர் ரோஜாக்களில்
மாமிசம் வழிவதை!!
எப்படிப் பொறுப்போம்
சிம்லா பனிக்கட்டிகள்
சிவப்பாய் உரைவதை!!
ஏ தீவரவாதமே!
நீ வந்தது எல்லைபுறத்தில் இல்லை
கொல்லைபுறத்தை!!!
இந்திய வீரன் எவனும்
கள்ளசாவு சாகமாட்டான்!!
இந்தியாவின் கண்ணீரை
விரல்களால் இல்லை
துப்பாக்கி முனையால்
துடைத்தெடுப்போம்!!!
எங்கள் மாவீரர்களின் அஸ்தியை
கங்கை காவிரியில் அல்ல
சத்ருகளின் சாப்பாட்டில்
கரைப்போம்!!!!
bottom of page