top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sundar V - India

Entry No: 

323

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அதட்டி அவன் ஆண்மையை காட்டிடவில்லை ...

அழுது அவள் பெண்மையை
குறைத்திடவில்லை

மாறாய் அவனும் அணைத்திடவே
அவளும் அவனுள் அணைந்திடவே...

bottom of page