top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sujitha R - India

Entry No: 

544

English Poetry

LOVE TOWARDS YOU

Hey gorgeous;
Why you are so beautiful?
I feel greatful;
My love towards you is meaningful...

You are the best page of my dairy,
Still this page is not yet completed;
Come on my girl!

Entry No: 

546

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்❤
ஊனராத உணர்வை
என்னை உணர வைத்தவனே
உன்னை இழந்துவிடுவேனோ
என்னும் உணர்வு கொடுக்கும்
பயத்தை அறிந்தேன்
காதல் வார்த்தையின்
அர்த்தம் அறிந்தேன்
உணர்வுகளின்
முக்கியத்துவம் அறிந்தேன்
இறுதியில் என்னை அறிந்தேன்
நம் காதலின் மூலம்

உன் நெற்றியில் உள்ள சந்தனத்தை
பார்த்தேன் சினம் கொண்டேன்
என் முத்தங்கலின் இடத்தை
பிடித்து கொண்ட வெறுப்பினால்

காதலுக்கு கண் இல்லை என்றார்கள்
ஏளனமாக இகழ்ந்தேண் அன்று
பெற்றறோரின்அன்பைகொடுக்கும் என்றார்கள்
முட்டாள்கள் என்றென் அன்று
விரைவில் நான் அறிவேன் என்றார்கள்
உன்னை கண்டேன் இன்று
இது தான் காதல் என்றார்கள்
அனைத்தயும் உணர்ந்தேன் நன்று❤

bottom of page