REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Suhaina Fathima - India

Entry No: 

171

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அம்மா!!!
__________

ஆயிரம் முத்தமிடுவாள்
கட்டித் தழுவிக்கொள்வாள்
கண்ணுரங்க தாழாடிடுவாள்
தன்னுயிர் போக காத்திடுவாள்
இன்னுயிர் கொண்டு பேசிடுவாள்
காதல் உண்டு காமம் இல்லை
மோதல் உண்டு மோகம் இல்லை
முத்தம் உண்டு இச்சை இல்லை
நேசம் உண்டு வேசம் இல்லை
சண்டை உண்டு பகை இல்லை
பூ யின்றி தேனும் இல்லை
தாய் யின்றி இந்த சேயும் இல்லை

-சுகைனா பாத்திமா.