top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Suganya Kannan - India

Entry No: 

95

English Poetry

CHILD

I don't believe in love at first sight before I saw you....
You proved kiss is not a part of sex.. You make me wonder by never tired of calling mom....
You gave me courage before you enter into the world ..
I thought why you are naming as CHILD...
Because...
You
Changes our life as
Colorful
Honourable
Incredible
Lovable
Delightful....


Entry No: 

94

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அம்மா

முகம் பார்க்கும் முன் முறுவலித்தாய்...
குரல் கேட்கும் முன் குதூகலித்தாய்...
இனம் தெரியாமலே இன்புற்றாய்....
மசக்கையின் மயக்கம் கூட மகிழ்ச்சி ௭ன்றாய்...
என்னவளே,
நான் தரிசித்த முதல் பெண்ணே...
கடவுள் இல்லை என்று யார் சொன்னது???
நடமாடும் தெய்வம் நீ இருக்கும்போது....
நம் அழுகுரல் கேட்டு அம்மா சிரித்த தினம் நம் பிறந்தநாள் ௭ன்று கலாம் சொன்னார்....
காலம் கடந்தும் ௭ன் மகளாக, பேத்தியாக உன்னையே காண்கிறேன்....முதல்
பார்வையில் காதல்... நம்பவில்லை... ௭ன்னை ஏந்தும் வரை...

bottom of page