REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sowmiya Nandhini Sowmiya Nandhini - India

Entry No: 

112

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அவள் பெண்

பிறப்பின் அழகாய்
சிறந்த படைப்பாய்
மென்மையாய் இப்பூமியில் பூத்திருப்பவள்..

பருவம் வரை பிறந்த வீட்டிலும் பருவம் கடந்து புகுந்த வீட்டிலும் மனம் சலனமின்றி ஒரே புன்னகைக்கு சொந்தமானவள்..

எவரும் தாங்கிக் கொள்ள முடியாத வலியை உள்வாங்கி தாய்மையைக் காக்கின்றவள்..

தனக்காக வாழ்வதை சிறிது விலக்கி தன்னை சுற்றி உள்ள உறவுகளுக்காக வாழ்க்கையை அமைத்து..

பிறப்பு முதல் இறப்பு வரை
அவள் ஏற்றிருக்கும் தியாகம் ஒரு கட்டுரை அல்ல..

பல புத்தகங்களை தாங்கியிருக்கும் நூலகமும்..