top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sneha Sivakumar - India

Entry No: 

153

English Poetry

UNREAVELED LOVE!

As we wish to be a true love,
To prove our amour as best as ever,
We crave eachone to say,
We are the bestest pair ever,
We urged the entire universe talk
Our pure love,even non-living beings,
Like Romeo and Juliet, Antony and Cleopatra,
Lancelot and Guinevere, Orpheus and Eurydice,
We also desired to be a bestest
Partners ever,we wish to go
Beyond the land, the moon, the stars
To fell in love deeply.

We desired to share our
Pure love to feel even the
Universe as jealousy,and promised
To be true to our love,we wish
To see mine in thine reflection and
Thine in mine,we desired to be
A true love then,in search of
Our love beyond the universe,
We lost our self,even
We lost our identity by our amour,
Now,our heart overwhelmed
By our pure adore.

By our bad time, our love
Ends as a dream because of "Casteism",
The entire cosmos turns into innovation,
Even the nature has changed,but
Casteism at old aged people's mind
Didn't changed,by casteism
Our love smashed, even our life
Also ends as a broken
Glass my squeeze,
At last our love ends
Without known by the universe,it
Ends up as an unrevealed sad love!

Entry No: 

147

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

ஒரு தலை காதல்!

ஆரம்பத்தில் நட்பாக பேச தொடங்குவோம். பிறகு அந்த நட்பு மலர்ந்து நாளடைவில் அன்பு அதிகரித்து கடைசியில் காதல் எனும் பூந்தோட்டமாய் மாறிவிடுகிறது.முதலில் தன் காதலை தெரிவித்தால் வெறுத்து விடுவார்களோ என நினைத்து தனக்குள்ளே பூட்டி வைத்து விடுவோம். பிறகு, என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று சம்மந்தப்படவரிடம் தன் காதலை தெரிவித்து நேர்மறையான பதிலுக்காக ஏங்கிக் கொண்டிருப்போம். "ஆம்" என்ற ஒற்றை வார்த்தைக்காக தவமாய் தவமிருப்போம். அவரிடமிருந்து பதில் வரும் வரை உறக்கத்தை மறந்து இரவெல்லாம் ஆந்தை போல் விழித்து, பித்துப் பிடித்தார்ப்போல் திரிவோம். தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாரா என உள்ளம் ஏங்கும். ஒருவேளை அவர் துரதிஷ்டவசமாக "இல்லை" என்று மருத்துவிட்டாலும் கூட அவர் மீதான அன்பும், அக்கறையும் குறையாது. என்றோ ஒரு நாள் தன்னை முழுமனதோடு ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை கடத்துவோம். தன் காதலுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட அவர் மீதான காதல் அதிகரித்துக்கொண் டே இருக்கும். தன் காதலை ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்காவிட்டாலும் சரி மரணத்தின் விழும்பிலும் அவர் மீதான ஒரு தலை காதல் தன் இதயத்தின் ஒரு ஓரத்தில் அழியாமல் வாழ்ந்துக்கொண்டே இருக்கும்.

bottom of page