top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SHARMILA S - India

Entry No: 

216

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

இரு விழிகள் சேர்ந்து இருதயம் பரித்ததோ!!
காணாத கனவையெல்லாம் காணச் சொன்னதோ!!
கைகள் கோர்த்து நடந்திட..நெஞ்சம் கோர்த்து வாழ்ந்திட!!
கூறி
நிழலெனவே உன்னை நீங்காமல் நிலைத்திட
ஆணையிட்டதோ!!

bottom of page