top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SHANMUGANATHAN A R - India

Entry No: 

380

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


ஆறடி ஆராயும் அன்பு


அளவில்லா அண்டத்தில்
ஆறடி ஆற்றல் !

அலைபோல் ஆறாமல்
ஆக்கமாய் அகிலத்தில் !

அறிவையே அங்கமாய்
‌‌-கொண்டு
ஆக்க அழிக்க‌ ‍!

பேராசையே அசுரனாய்
-கொண்டு
அதையே ஆனந்தமென !

ஆறடி மேனி ஆடிஓடி
அடங்கியப் பின் !

அம்மேனி மனமெனும்
அமைதி அறிந்து !

அகமெனும் ஆறா
ஆயுதம் அவிழ்த்து !


அறிகிறது அறமெனும்
அன்பை !

bottom of page