top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SANMATHI MS - India

Entry No: 

191

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தமிழ் கவிதை

தலைப்பு : தாயின் அன்பு

உயிர்கள் அனைத்தையும்
படைத்தவர் இறைவனாக இருந்தாலும்...

உயிர்களை அன்போடு அணைத்து காத்தவர்
இறைவனை விட உயர்ந்தவளாகிய தாய் மட்டுமே!
~ மு.செ.சன்மதி

bottom of page