REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Sanjay Ram .P - India

Entry No: 

317

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நிலவின் காதல்

மாலை நேர பொழுதில்..

கடலின் அழகால்
காதல் வசப்பட்டு

நிலவோ தன் ஒளியால் தினமும்

அன்பை பரிமாற்ற

எட்டாத உயரத்தில் நிலவும்..
ஆழமான அன்பில் வற்றாத கடலும்..

இணை யாத அன்பால் இனைக்கும் காதலென

ஓர் அழகிய காத்திருப்பு...
‌‌ நிலவின் காதலனாய் கடலின் நண்பனாய்..