REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

SAMUNDESWARI VIJAYAKUMAR - India

Entry No: 

69

தமிழ் கவிதை (Tamil Kavidhai)


REKKAI - WINGS

நான்கும் ஐந்தும் அன்பில் கலந்திருக்க
ஆறாம் அறிவில்
தன்
பிஞ்சு புணரும் சமூகத்தில் நாம்

மிருகவதை தடை செய்த நாட்டில்
பூக்கள்கள் இரையாகும் அவலம்

இரக்கமற்றஅரக்கர்கள் முகம்
இனம் கண்டு வாழ
பழக்க வேண்டும் பிஞ்சினை....
பாரதி மட்டுமிருந்தால் பாட்டிலே எரித்திருப்பான்

இனி ஒரு விதி செய்வோம்
பூக்களும் கற்றுக்கொள்ளட்டும் போரிட!!!!