top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
S.Ganesh Kumar - India
Entry No:
294
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
குடையும் மழையும்
காதலில் ஒரு
தனி சுகம்
இருவரும் நனைவோம்
இடைவிடாது நகர்வோம்
குடைக்குள் நாங்கள்
பேசியது மிகக்குறைவு
மழையில் நனைந்து
மகிழ்ந்திருந்த நாட்கள்
மனதில் இனித்திடும்
இனிய தருணங்கள்....
bottom of page