REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ranjani P R - India

Entry No: 

244

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் கொண்டேன்

உன் அம்மாவுடன்
வந்தாய் என் வீட்டுக்கு..
ஒரு நாள்

கனவில் தோன்றினாய்
ஒரு நாள் பல நாள்..

நட்பு மலர்ந்தது...
ஒரு நாள்

படிப்பு தடைப்பட்டது
பல நாள்

இரு மனமும் ஒன்று பட்டது
ஒரு நாள்

வண்ணத்து பூச்சிகள் இறக்கை
கட்டி பறந்தன பல நாள்

கலந்தது உன் வாசம் என்னில்
மலர்ந்தது காதல் நம்மில்
ஒரு நாள்

பல மனங்களும் ஏற்கும் மா
பயம் அழுகை ஆனந்தம்
என பல நாள்

காதல் கனிந்து
திருமணம் நடந்தது
ஒரு நாள்

பெற்றோரும் மற்றோரும் வாழ்த்தினார் பல நாள்....