REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Rama Prithiviraj - India

Entry No: 

276

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

நெடுந்தூர பயணம் உன்னோடு ....

இனி வரும் ஒவ்வொரு ஆண்டும்.......

கொட்டி தீர்த்தேன் உன்னிடம்....

என் வாழ்வின் லாப‌ நட்டங்களை......

ஓர் தந்தையாக....

யாரும் அறியாத என்னை‌.....

ஒவ்வொரு அசைவிலும் அறிந்திருந்தாய்......

ஓர் அன்னையாக....

யாரும் காணாத அளவுக்கு
உன்னிடம் மட்டுமே கொட்டி தீர்த்தேன் ....

என் ஆசுவாசங்களை கண்ணீராக....

உயிர் தோழனாக.....

சிறு கூட்சம்‌ கூட‌ உணர்ந்ததில்லை....

உன்னோடு இருந்த ஒவ்வொரு தருணங்களிலும்......

காதலனாக

ஒவ்வொரு தருணங்களிலும் இந்த காதலை

வெவ்வேறு பரிணாமங்களில் உணர்த்தினாய்......

உனக்கும் எனக்குமான உறவு.....

விருட்சமாய் .....‌‌..

என்றென்றும் நமக்குள்.....

உன் புன்னகை முகம் மட்டுமே போதும் இவ்வுலக வாழ்வை இனிதாக்க.......

இனி வரும் காலங்களில் உன் புன்னகையை மட்டும் எதிர் பார்க்கும்

இறக்கை விரித்த தேவதையாய்.......



உன்னவள்.....