INTRO
Want to participate in Kolothsavam ?
View our Golu Awards Results
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Rajendran Ramasami - India
Entry No:
254
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
அன்பென்ற ஊற்று
இதயம்தோறும் சுரக்கும்
அன்பற்ற இதயமோ
பாழடைந்த கிணறு.
அன்பைக் காட்டு
உயிர்கள் போற்றும்
உயிரின் மேலாய்
அன்பே தாங்கும்.
ஏழைகள் என்றுமே
அன்பில் செல்வந்தர்கள்
பட்டினியிலும் முகம்
புன்னகைப் பூக்கும்.
நன்றி.