top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Rajam Srinivasan - India
Entry No:
341
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
இசைக் கல்லூரி விரிவுரையாளர் அவள்
கன்னியர்கள் கும் காளையர்க்கும் போதிக்கும் தருணம்
தலைவன் தலைவி கண்கள் நூலார் காதல் பேசும்
இளைஞர் இளைஞிகளை கண்டும் காணாமல்
கல்வி பணியை களப்பணி ஆக்கி
நூல் நோக்கியபடியே பாடம் நடத்துவாள்
புத்திசாலியான வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்திருக்கும் மரம் நோக்குவாள்
புத்திசாலியான தடுமாற்றாத அவைகள் தாங்கள் கம்பளி புழுக்களின் இருந்து மாறியதை
உணர்ந்தேன்
தங்கள் அழகுக்கே கர்வம் கொள்ளாமல்
வாழ்க்கை இதுவே கட்டம் வட்டமாகும் காலம் வரும் என்று உணர்ந்து சிறகடித்துப் பறந்தன!
இறைவா கொரானாவில் மடியும் உயிர்களை காப்பாய் என வேண்டி பறந்தனவோ!
bottom of page