REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Rajalakshmi Kadhiravan - India

Entry No: 

408

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல் வந்த நேரம்..
இந்த காலம் நல்ல காலம்..
என்னை மறந்த நானும்..
என்னுள் நிறைந்த நீயும்..
நம் காதல் என்றும் வாழும்..
காலம் கண்டு வாழ்த்தும்..
கொண்டாடும் நேரம் இன்பம்..
கலங்கும் நேரம் துன்பம்..
இன்பம் துன்பம் இரண்டும்..
நம் காதல் கடந்து செல்லும்..
என்றும் ஒன்றாக நாமும்..
காதல் கொண்டாடுவாேமே..!!

ராஜலட்சுமி கதிரவன்