top of page
REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Raj Thilak R - India
Entry No:
479
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
வணக்கம் , விரல்களின் அன்பு
புன்னகை , இதழ்களின் அன்பு
இமைகள் , விழிகளின் அன்பு
நறுமணம் , பூக்களின் அன்பு
மழை , மேகங்களின் அன்பு
வானவில் , ஆகாயத்தின் அன்பு
வண்ணத்து பூச்சி , நிறங்களின் அன்பு
இதயம் , மனங்களின் அன்பு
bottom of page