REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Ragavi Anandan - India

Entry No: 

405

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

அன்பின் வடிவமாய் பார்த்தேன் உன்னை என் சிறு வயதில்..

அழகின் வடிவமாய் பார்த்தேன் உன்னை என் பருவ வயதில்..

கடவுளின் வடிவமாக உன்னை பார்க்க மனமில்லை ஏனெனில்

கடவுள்கூட எனக்கு சில நேரம்
துன்பம் தர நிலை ஏற்பட இயலும் ஆனால் என் தாய் ஆகிய நீ உன் கனவு என்னும்
சிறகை தந்தாவது எனக்கு
நன்மை செய்வாய்

உன்னை கடவுளுக்கு மேலாக
நினைக்க தோணுது அம்மா.