REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

PradeepKumar P - India

Entry No: 

509

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

காதல்

எந்தவர் என்றும் பாராமல்
எதனையும் எதிர்பாராமல்
அன்பினைப் பொழிந்து
இதயத்தைப் பகிர்ந்து
இணைந்திடுமே இருமனங்கள்


தொலைவில் இருந்தாலும்
இதயங்களுக்கு தேவையில்லை
பேசிட பார்த்திட இணையதளம்...


ஐந்தோ ஐம்பதோ
ஏழோ எழுபதோ
கடைசி வரை
கைப்பிடிக்க காதல் செய்...

சாதியும் மதமும்
அழிந்தொழிய
சமத்துவம் மலர காதல் செய்...

இப்பிறப்பு
ஓர் பிறப்பு
மனிதன் மனிதி ஆனோம்
காதலுக்கு மரியாதை
தந்து காதலிப்போம்...