REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

PRADEEPA S - India

Entry No: 

383

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

றெக்கை

அன்போடு மெல்ல திறக்கிறேன்,
என் இதயத்தை !

துணிவோடு செல்ல விழைகிறேன்,
என் பாதையில்!

விண் தாண்ட துடிக்கிறேன்,
என் மனத்தினால்!

வெண்ணிலவை காணத் தவிக்கிறேன்,
என் விழியினால்!

பெண் பாட்டை முறிக்க விழைகிறான்,
தன் மனத்தினால்!

பண்பாட்டை காக்க முயல்கிறேன்,
தன்மானத்தால்!

விண் செல்ல விழைகின்றால்,
மண்கோட்டையால்!

கண் முன்னே பறக்கிறாள்
மனக்கோட்டையால்!
(பெண் விமான ஓட்டுநர்)