top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Parthasarathy V - India

Entry No: 

342

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

*காலம் கடந்த காதல்*
#நிழலில் கண்ட காதலை நிஜத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை
*நேற்றுவரை* * *#இன்றோ* ஒரு முறை இரு முறை பல முறை

ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் என் மனதில் சிறகடித்து பறக்கின்றன I

*மங்கள திருமகளாக* கவிதையாக நீ வந்து * என்னையாட்கொண்ட பின்னர் இதுதான் காதலா!

# என்னுள் இருந்தது இலையுதிர்காலம்,
கலந்தது உன் வாசம் என்னில் மலர்ந்தது வஸந்தகாலம். #

உன்னிடம் நான் பேசினால் அது என் சேவிக்கு இனிதாகும்.

# உன் குரல் கேட்டிராதபோது அவ்வப்போது மின்னி மிளர்கிறது

உன் வரிகள் அது, என் விழிகளுக்கு விருந்தாகும்.

அன்புக்கு உருவம் இல்லை , பாசத்தில் பருவம் இல்லை. காலம் கடந்தாலும்

*என்* காதலுக்கும் அழிவு இல்லை.

bottom of page