top of page

REKKAI - WINGS

Global Online  
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil

Om Roshini C - India

Entry No: 

81

தமிழ் கவிதை (Tamil Kavidhai)

தொல்லை என்ற பெயரில்
தொலைத்தேன் உன்னை!...
தொலைத்த பின் உணர்ந்தேன் ,
உன் காதல் காட்டும்
தொல்லையின்றி என்
ஜீவன் வாழாது என்று!...
நான் விரும்பி ஏற்கும் தொல்லை
""உன் காதல் ""

bottom of page