REKKAI - WINGS
Global Online
Poetry / Story Writing Contest
கதை / கவிதைப் போட்டி
In English and Tamil
Nivetha Sharathi s - India
Entry No:
223
தமிழ் கவிதை (Tamil Kavidhai)
காதல்
வீசிப்போனப் புயலில் என் வேர்கள் சாயவில்லை
ஒரு பட்டாம்ப்பூச்சி மோத அது
பட்டன சாய்ந்த தடி!
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டி போன போது அது
தரையில் வீழ்ந்த தடி!
மன்னிலே செம்மன்னிலே என்
இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன்
பெயர் சொல்லுதடி!
கனவுப் பூவே வருக உன்
கையால் இதயம் தொடுக
நீ எந்தன் இதயம் கொண்டு
உந்தன் இதயம் தருக!
மன்னை சேருமுன்னே மழைக்கு
லட்சியம் இல்லை
மன்னை சேர்ந்த பின்னே அதன்
சேவை தொடங்குமடி!
உன்னை கானுமுன்னே என்
உலகம் தொடங்கவில்லை
உன்னை கன்ட பிறகு என்
கைகள் ரெக்கை ஆன தடி!
நான் தூர தெரியும் வானம் நீ
உன் துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயதை ஒரு
நொடிக்குள் எப்படி அடைத்தாய்!
மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயர்ந்த தடி அதை வானம் அண்ணார்ந்து பார்க்கும் !!!